பிரித்தானிய இளவரசர் ஹரியின் குழந்தை குறித்து அதிர்ச்சி செய்தி!

தங்கள் முதல் குழந்தையை விரைவில் எதிர்நோக்கியிருக்கும் நிலையில், பிரித்தானிய இளவரசர் ஹரிக்கும் மேகனுக்கும் பிறக்கவிருக்கும் குழந்தைக்கு, வழக்கமாக ராஜ குடும்பத்தில் வழங்கப்படும் பட்டம் எதுவும் வழங்கப்படாது என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளதையடுத்து அவர்களது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அப்படி ஒரு பட்டத்தை பயன்படுத்துவதற்கு தம்பதிக்கு மகாராணியார் அனுமதியளிக்க வேண்டும். இந்நிலையில் அவர் ஹரியின் குழந்தைக்கு அனுமதியளிப்பாரா இல்லையா என்னும் கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. நூறு ஆண்டுகளுக்குமுன் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் வெளியிட்ட ஒரு பிரகடனத்தின்படி, இளவரசர் சார்லஸின் … Continue reading பிரித்தானிய இளவரசர் ஹரியின் குழந்தை குறித்து அதிர்ச்சி செய்தி!